Verse 166 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 166

எவரும்மா மறைகள் எவையும் வானவர்கள்ஈட்டமும் தாட்டிருக் கமலத்தவரும்மா லவனும் அறிவரும் பெருமைஅடலழல் உமிழ்தழற் பிழம்பர்உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம்இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சைஇராசரா சேச்சரத் திவர்க்கே.
Share
கதை

தஞ்சை இராசராசேச்சரம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · தஞ்சை இராசராசேச்சரம்