திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல்அமரர்கள்தொழுதேத்த,அரைசெய்மேகலையலர்மகளவளொடும்அமர்ந்தநல்லிமயத்து,வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளைஅளைமிகுதேன்தோய்த்து,பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும்பிரிதிசென்றடைநெஞ்சே.
karaiseymaakkatalkitanthavan kanaikazhal amararkaltheாzhuthaeththa, araiseymaekalaiyalarmakalavaleாtum amarnthanallimayaththu, varaiseymaakkalireelavethirvalarmulai alaimikuthaenfthaeாyththu, pirasavaarithannilampitikkarulseyum pirithisenratainenjsae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி