நம்மாழ்வார் திருவாய்மொழி
1.5.6 · மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்விண்ணோர் தலைவா கேசவாமனை சேர் ஆயர் குல முதலேமா மாயனே மாதவாசினை ஏய் தழைய மராமரங்கள்ஏழும் எய்தாய் சிரீதராஇனையாய் இனைய பெயரினாய்என்று நைவன் அடியேனே
1.5.6 · மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்