நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3430 · மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடிமேல்
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடிமேல்நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்னதோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்ஊற்றின்கண் நுண் மணல் போல் உருகாநிற்பர் நீராயே