கோயில் · ஒளி வளர் விளக்கே
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · ஒளி வளர் விளக்கே
தனதன்நல் தோழா சங்கரா ! சூலபாணியே! தாணுவே சிவனே !கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தேகண்கள்மூன் றுடையதோர் கரும்பே !அனகனே குமர விநாயக சனகஅம்பலத்து அமரசே கரனே !உன்கழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்தொண்டனேன் நுகருமா நுகரே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · ஒளி வளர் விளக்கே