Verse 145 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 145

பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்பன்னெடுங் காலம்நிற் காண்பான்ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்தஎளிமையை என்றும் நான் மறக்கேன்தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்பூம்பணைச் சோலை ஆவண வீதிப்பூவணங் கோயில்கொண் டாயே.
Share
கதை

திருப்பூவணம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருப்பூவணம்