நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
திருந்து இசைப் பதிகம் தொடை திரு ஆல வாயின்மருந்தினைச் சண்பை மன்னவர் புனைந்திட அருளால்விரிந்த வெம் தழல் வெம்மை போய்த் தென்னனை மேவிப்பெருந்தழல் பொதி வெதுப்பு எனப் பெயர் பெற்றதன்றே
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்