திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பிச்சச்சிறு பீலிபி டித்துலகில்பிணந்தின்மடவாரவர் போல்,அங்ஙனேஅச்சமிலர் நாணில ராதன்மையால்அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய்,நச்சிநம னாரடை யாமைநமக்கருள்செய் எனவுள்குழைந் தார்வமொடு,நிச்சம்நினைவார்க்கருள் செய்யுமவற்கிடம்மாமலை யாவது நீர்மலையே.
pissassiru peelipi tiththulakil pinanthinmatavaaravar paeாl,angnganae assamilar naanila raathanmaiyaal avarseykai veruththani maamalarththooy, nassinama naaratai yaamainamak karulsey enavulkuzhain thaarvameாtu, nissamninaivaarkkarul seyyumavar kitammaamalai yaavathu neermalaiyae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி