திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப்பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்டசீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள்சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை,போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை,காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக்கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
paaraaya thuntumizhntha pavalaththoonaip paatukatali lamuthaththaip parivaaykeenta seeraanai, emmaanaith theாntarthangkal sinthaiyullae mulaiththezhuntha theengkarumpinai, paeாraanaik keாmpeாsiththa paeாraerrinaip punarmarutha miranatantha peாrkunrinai, kaaraanai yitarkkatintha karpakaththaik kantathunaan katalmallaith thalasayanaththae. (2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி