Verse 1276 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1276 · களங்கனி வண்ணா. கண்ணணே. என்றன்

களங்கனி வண்ணா. கண்ணணே. என்றன்கார்முகி லே என நினைந்திட்டு,உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள்உள்ளத்து ளூறிய தேனை,தெளிந்தநான் மறையோர் நாங்கைநன்னடுவுள்செம்பொன்செய் கோயிலி னுள்ளே,வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானைவணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே (4.3.9)

kalangkani vannaa. kannanae. enran kaarmuki lae ena ninainthittu, ulangkanin thirukku matiyavar thangkal ullaththu looriya thaenai, thelinthanaan maraiyaeாr naangkainannatuvul sempeாnsey kaeாyili nullae, valangkeாlpae rinpam manninin raanai vanangkinaan vaazhntheாzhin thaenae (4.3.9)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி