Verse 1277 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1277 · தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள்

தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள்செம்பொன்செய் கோயிலி னுள்ளே,வானவர் கோனைக் கண்டமை சொல்லும்மங்கையார் வாட்கலி கன்றி,ஊனமில் பாட லொன்பதோ டொன்றும்ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள்,மானவெண் குடைக்கீழ் வையக மாண்டுவானவ ராகுவர் மகிழ்ந்தே (4.3.10)

thaenamar saeாlai naangkainan natuvul sempeாnsey kaeாyili nullae, vaanavar kaeாnaik kantamai seாllum mangkaiyaar vaatkali kanri, oonamil paata leாnpathaeா teாnrum ozhivinrik karruval laarkal, maanaven kutaikkeezh vaiyaka maantu vaanava raakuvar makizhnthae (4.3.10)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி