Verse 1280 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1280 · படலடைந்த சிறுகுரம்பை

படலடைந்த சிறுகுரம்பைநுழைந்து புக்குப்பசுவெண்ணெய் பதமாரப்பண்ணை முற்றும்,அடலடர்த்த வேற்கண்ணார்தோக்கை பற்றிஅலந்தலைமை செய்துழலுமையன் கண்டீர்,மடலெடுத்த நெடுன்தெங்கின்பழங்கல் வீழமாங்கனிகள் திரட்டுருட்டாவருநீர்ப் பொன்னி,திடலெடுத்து மலர்சுமந்தங்கிழியு நாங்கூர்த்திருத்தெற்றி யம்பலத்தென்செங்கண் மாலே (4.4.3)

patalataintha sirukurampai nuzhainthu pukkup pasuvenney pathamaarap pannai murrum, atalatarththa vaerkannaar thaeாkkai parri alanthalaimai seythuzhalu maiyan kanteer, mataletuththa netunthengkin pazhangkal veezha maangkanikal thiratturuttaa varuneerp peாnni, thitaletuththu malarsumanthang kizhiyu naangkoorth thiruththerri yampalaththen sengkan maalae (4.4.3)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி