திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
வாராரும் முலைமடவாள்பின்னைக் காகிவளைமருப்பிற் கடுஞ்சினத்துவன்தா ளார்ந்த,காரார்திண் விடையடர்த்துவதுவை யாண்டகருமுகில்போல் திருநிறத்தென்கண்ணர் கண்டீர்,ஏராரும் மலர்ப்பொழில்கள்தழுவி யெங்கும்எழில்மதியைக் கால்தொடாவிளங்கு சோதி,சீராரு மணிமாடம்திகழும் நாங்கூர்த்திருத்தெற்றி யம்பலத்தென்செங்கண் மாலே (4.4.4)
vaaraarum mulaimatavaal pinnaik kaaki valaimaruppirf katunjsinaththu vanthaa laarntha, kaaraarthin vitaiyatarththu vathuvai yaanta karumukilpaeாl thiruniraththen kannar kanteer, aeraarum malarppeாzhilkal thazhuvi yengkum ezhilmathiyaik kaaltheாtaa vilangku saeாthi, seeraaru manimaatam thikazhum naangkoorth thiruththerri yampalaththen sengkan maalae (4.4.4)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி