Verse 3341 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3341 · கூடி நீரைக் கடைந்த ஆறும் அமுதம் தேவர்

கூடி நீரைக் கடைந்த ஆறும் அமுதம் தேவர்உண்ண அசுரரைவீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்ஊடு புக்கு எனது ஆவியை உருக்கிஉண்டிடுகின்ற நின் தன்னைநாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகு அணையானே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.9.21