Verse 3342 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3342 · நாகு அணைமிசை நம் பிரான் சரணே சரண்

நாகு அணைமிசை நம் பிரான் சரணே சரண்நமக்கு என்று நாள்தொறும்ஏக சிந்தையனாய்க் குருகூர்ச்சடகோபன் மாறன்ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள்இவையும் ஓர் பத்தும் வல்லார்மாக வைகுந்தத்துமகிழ்வு எய்துவர் வைகலுமே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.9.22