நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3346 · இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள்
இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள்விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டுஉடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே