Verse 3343 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3343 · வைகல் பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்

வைகல் பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்செய் கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும்கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டுகைகள் கூப்பி சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.1.1