நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
என் நினைந்து அணைந்து என்பால் இன்னது என்று அருளிச் செய்தால்பின்னை அதியலும் ஆகில் ஆம் எனப் பிரானார் தாமும்மின்னிடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்னநன் நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்