Verse 3500 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3500

நம்பர் தாம் அதனைக் கேட்டு நகையும் உட்கொண்டு மெய்ம்மைத்தம் பரிசு அறியக் காட்டார் தனிப் பெரும் தோழனார் தம்வெம்புறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவிவம்பலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்