நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பங்குனி திரு நாளுக்குப் பண்டுபோல் வருவார் ஆகிஇங்கு எனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கேசங்கிலித் தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர்கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகிது என்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்