Verse 3501 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Eyarkon Kalikkaama Nayanar Puranam · Verse 342 of 409

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் · பாடல் 3501

என் நினைந்து அணைந்து என்பால் இன்னது என்று அருளிச் செய்தால்பின்னை அதியலும் ஆகில் ஆம் எனப் பிரானார் தாமும்மின்னிடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்னநன் நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார்
Share