Verse 2172 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · The Middle Waking State · Verse 6 of 17
திருமந்திரம் 2172 · நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்
நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன்கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன்வேறான நாலேழு வேதாந்த தத்துவமே.
Naalaa rutanpurutan nalthath thuvamutan / Vaeraana ai ainthu meyppuru tanparan / Kooraa viyoamam paramenak kontanan / Vaeraana naalaezhu vaethaantha thaththuvamae.