Verse 2173 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · The Middle Waking State · Verse 7 of 17
திருமந்திரம் 2173 · ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலைகோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்குமூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்காலங்கொண் டான்அடி காணலும் ஆமே.
Aelangkontu aangkae itaiyotu pingkalai / Koalangkontu aangkae kunaththutan pukku / Moolangkontu aangkae murukkimuk koanilum / Kaalangkon taanati kaanalum aamae.