Verse 2176 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Middle Waking State · Verse 10 of 17

திருமந்திரம் 2176 · பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்

பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே.

Paththotu paththumoar moonrum pakuthiyum / Uyththa thuriyamum ullunar kaalamum / Meyththa viyoamamum maelaith thuriyamum / Thaththuva naalaezh enaunnath thakkathae.

Share