Verse 429 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · Dissolution · Verse 9 of 10
திருமந்திரம் 429 · பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகாவாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே
Paazhae muthalaa ezhumpayir appayir / Paazhaay atangkinum pantaippaazh paazhaakaa / Vaazhaassang kaaraththin maalayan seythiyaam / Paazhaam payiraay atangkumap paazhilae