Verse 434 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · Concealment · Verse 4 of 10
திருமந்திரம் 434 · காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனைஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியைஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்சேண்படு பொய்கைச் செயலணை யாரே
Kaankinra kannoli kaathalsey theesanai / Aanpen aliyuru vaayninra aathiyai / Oonpatu naavutai nenjam unarnthittus / Saenpatu poykais seyalanai yaarae