Verse 436 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · Concealment · Verse 6 of 10
திருமந்திரம் 436 · அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசைஉரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப்பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்கரகின் றவைசெய்த காண்டகை யானே.
Araikin rarultharum angkangkal oasai / Uraikkinra aasaiyum onroaton rovvaap / Parakkum uruvamum paarakan thaanaayk / Karakin ravaiseytha kaantakai yaanae.