Verse 430 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · Dissolution · Verse 10 of 10
திருமந்திரம் 430 · தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை
தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனைமாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டுகாயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே
Theeyavaith thaarmingkal saerum vinaithanai / Maayavaith thaanvaiththa vanpathi onruntu / Kaayamvaith thaangkalan thengkum ninaippathoar / Aayamvaith thaanunar vaaravaith thaanae