Verse 919 · Thirumandhiram · Thirumoolar

Fourth Tantra · The Chakra of the Sacred Hall · Verse 6 of 89

திருமந்திரம் 919 · ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய்ஆலய மாக அறிகின்ற சூக்குமம்ஆலய மாக அமர்ந்திருந் தானே.

Aalaya maaka amarnthapanj saakkaram / Aalaya maaka amarnthaith thoolampoay / Aalaya maaka arikinra sookkumam / Aalaya maaka amarnthirun thaanae.

Share