Verse 914 · Thirumandhiram · Thirumoolar
Fourth Tantra · The Chakra of the Sacred Hall · Verse 1 of 89
திருமந்திரம் 914 · இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகைஇருந்த இரேகைமேல் ஈராறு இருத்திஇருந்த மனைகளும் ஈராறு பத்தொன்றுஇருந்த மனையொன்றில் எய்துவன் தானே.
Irunthaiv vattangkal eeraari raekai / Iruntha iraekaimael eeraaru iruththi / Iruntha manaikalum eeraaru paththonru / Iruntha manaiyonril eythuvan thaanae.