Verse 913 · Thirumandhiram · Thirumoolar

Fourth Tantra · Ajapa: The Unspoken Mantra · Verse 30 of 30

திருமந்திரம் 913 · ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாட

ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாடஒன்றிரண்டு மூன்றாட ஓரேழும் ஒத்தாடஒன்றினில் ஆடவோர் ஒன்பதும் உடனாடமன்றினில் ஆடனான் மாணிக்கக் கூத்தே.

Onrirantu aatavoar onrum utanaata / Onrirantu moonraata oaraezhum oththaata / Onrinil aatavoar onpathum utanaata / Manrinil aatanaan maanikkak kooththae.

Share