Verse 922 · Thirumandhiram · Thirumoolar
Fourth Tantra · The Chakra of the Sacred Hall · Verse 9 of 89
திருமந்திரம் 922 · நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்
நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றதுநாடும் நடுவண் முகம்நம சிவாயஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே.
Naatum piranavam natuiru pakkamum / Aatum avarvaay amarnthangku ninrathu / Naatum natuvan mukamnama sivaaya / Aatum sivaayanama puravattaththu aayathae.