Verse 926 · Thirumandhiram · Thirumoolar
Fourth Tantra · The Chakra of the Sacred Hall · Verse 13 of 89
திருமந்திரம் 926 · சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால்சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்துஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே.
Soolath thalaiyinil thoatritum saththiyum / Soolath thalaiyinil soozhumoang kaaraththaal / Soolaththu itaiveli thoatritum anjezhuththu / Aalap pathikkum ataivathum aamae.