Verse 5998 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirukkaruvili Thirukkurundhogai · Verse 9 of 10

திருக்கருவிலி – திருக்குறுந்தொகை · 5.69.9

நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும்எம்பி ரானென் றிமையவ ரேத்துமேகம்ப னாருறை கின்ற கருவிலிக்கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே.
Share