Verse 2833 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2833 · உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளரும்அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லிவிடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

1.4.10 · தலைமகள் தூதுவிடல்