கோயில் · உறவாகிய யோகம்
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்
வண்டார் குழலுமை நங்கை முன்னேமகேந்திரச் சாரல் வராகத் தின்பின்கண்டார் கவல வில்லாடி வேடர்கடிநா யுடன்கை வளைந்தாய் ! என்னும்பண்டாய மலரயன் தக்கன் எச்சன்பகலோன் தலைபல் பசுங்கண்கொண்டாய் என்னும் குணக்குன்றே ! என்னும்குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்