Verse 5999 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkaruvili Thirukkurundhogai · Verse 10 of 10
திருக்கருவிலி – திருக்குறுந்தொகை · 5.69.10
பாரு ளீரிது கேண்மின் பருவரைபேரு மாறெடுத் தானை யடர்த்தவன்கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.