Verse 6004 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirukkondeeccharam Thirukkurundhogai · Verse 5 of 10

திருக்கொண்டீச்சரம் – திருக்குறுந்தொகை · 5.70.5

கேளு மின்னிள மையது கேடுவந்தீளை யோடிரு மல்லது வெய்தன்முன்கோள ராவணி கொண்டீச் சுரவனைநாளு மேத்தித் தொழுமின்நன் காகுமே.
Share