Verse 6009 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkondeeccharam Thirukkurundhogai · Verse 10 of 10
திருக்கொண்டீச்சரம் – திருக்குறுந்தொகை · 5.70.10
நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனைமலையி னாலடர்த் துவிறல் வாட்டினான்குலையி னார்பொழிற் கொண்டீச் சுரவனைத்தலையி னால்வணங் கத்தவ மாகுமே.