Verse 6013 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvisayamanggai Thirukkurundhogai · Verse 4 of 10

திருவிசயமங்கை – திருக்குறுந்தொகை · 5.71.4

திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம்அசைய வங்கெய்திட் டாரழ லூட்டினான்விசைய மங்கை விருத்தன் புறத்தடிவிசையின் மங்கி விழுந்தனன் காலனே.
Share