Verse 6011 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvisayamanggai Thirukkurundhogai · Verse 2 of 10
திருவிசயமங்கை – திருக்குறுந்தொகை · 5.71.2
ஆதி நாதன் அடல்விடை மேலமர்பூத நாதன் புலியத ளாடையன்வேத நாதன் விசயமங் கையுளான்பாத மோதவல் லார்க்கில்லை பாவமே.