Verse 6002 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirukkondeeccharam Thirukkurundhogai · Verse 3 of 10

திருக்கொண்டீச்சரம் – திருக்குறுந்தொகை · 5.70.3

மாடு தானது வில்லெனின் மானிடர்பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற்கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப்பாடு மின்பர லோகத் திருத்துமே.
Share