Verse 6003 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkondeeccharam Thirukkurundhogai · Verse 4 of 10
திருக்கொண்டீச்சரம் – திருக்குறுந்தொகை · 5.70.4
தந்தை தாயொடு தார மெனுந்தளைப்பந்த மாங்கறுத் துப்பயில் வெய்தியகொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச்சிந்தை செய்ம்மின் அவனடி சேரவே.