Verse 6022 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruneelakkudi Thirukkurundhogai · Verse 3 of 10
திருநீலக்குடி – திருக்குறுந்தொகை · 5.72.3
ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொருகூற்றன் மேனியிற் கோலம தாகியநீற்றன் நீலக் குடியுடை யானடிபோற்றி னாரிடர் போக்கும் புனிதனே.