Verse 6021 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruneelakkudi Thirukkurundhogai · Verse 2 of 10

திருநீலக்குடி – திருக்குறுந்தொகை · 5.72.2

செய்ய மேனியன் றேனொடு பால்தயிர்நெய்ய தாடிய நீலக் குடியரன்மைய லாய்மற வாமனத் தார்க்கெலாங்கையி லாமல கக்கனி யொக்குமே.
Share