Verse 6024 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruneelakkudi Thirukkurundhogai · Verse 5 of 10

திருநீலக்குடி – திருக்குறுந்தொகை · 5.72.5

நேச நீலக் குடியர னேயெனாநீச ராய்நெடு மால்செய்த மாயத்தால்ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய்நாச மானார் திரிபுர நாதரே.
Share