Verse 4057 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkazhumalam Thiruiyamagam · Verse 2 of 12
திருக்கழுமலம் திருஇயமகம் · 3.113.2
சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனேஅதிரொளி சேர்திகி ரிப்படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்படையால்மதிதவழ் வெற்பது கைச்சிலையே மருவிட மேற்பது கைச்சிலையேவிதியினி லிட்ட விரும்பரனே வேணு புரத்தை விரும்பரனே.