Verse 4058 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkazhumalam Thiruiyamagam · Verse 3 of 12
திருக்கழுமலம் திருஇயமகம் · 3.113.3
காதம ரத்திகழ் தோடினனே கானவ னாய்க்கடி தோடினனேபாதம தாற்கூற் றுதைத்தனனே பார்த்தன் உடலம் புதைத்தனனேதாதவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினைய தரித்தனனேபோத மமரு முரைப்பொருளே புகலி யமர்ந்த பரம்பொருளே.