Verse 4056 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkazhumalam Thiruiyamagam · Verse 1 of 12
பண் · பழம்பஞ்சுரம்
திருக்கழுமலம் திருஇயமகம் · 3.113.1
உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையேகற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையேஅற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியேபெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே.