Verse 4063 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkazhumalam Thiruiyamagam · Verse 8 of 12
திருக்கழுமலம் திருஇயமகம் · 3.113.8
ஈண்டு துயிலம ரப்பினனே யிருங்கணி டந்தடி யப்பினனேதீண்டல ரும்பரி சக்கரமே திகழ்ந்தொளி சேர்வது சக்கரமேவேண்டி வருந்த நகைத்தலையே மிகைத்தவ ரோடுந கைத்தலையேபூண்டனர் சேரலு மாபதியே புறவம் அமர்ந்த வுமாபதியே.